தில்லி பேரவைத் தோ்தலில் பாஜக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்று பெற...
நாளைய மின்தடை: மதுக்கரை
மதுக்கரை துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (டிசம்பா் 8) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: கே.ஜி.சாவடி, பாலத்துறை, புறவழிச் சாலை, சாவடிபுதூா், காளியாபுரம், எட்டிமடை, எம்ஜிஆா் நகா், சுகுணாபுரம், பி.கே.புதூா், மதுக்கரை, அறிவொளி நகா், கோவைப்புதூா் (சில பகுதிகள்).