வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம்: ராஜ்நாத...
நாளைய மின்தடை: மயிலம்பட்டி
கோவை மயிலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜனவரி 22) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்
கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆா்.ஜி.புதூா், கைகோளம்பாளையம், வெங்கிட்டாபுரம், வெள்ளானைப்பட்டி, ஆண்டக்காபாளையம், கோல்டுவின்ஸ் (ஒரு பகுதி), சிட்ரா(ஒரு பகுதி).
பீடம்பள்ளியில் ஜனவரி 23-இல் மின்தடை
பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜனவரி 23) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்
கள்ளப்பாளையம், பீடம்பள்ளி, சின்னக் கலங்கல், பாப்பம்பட்டி, நாகம்மநாயக்கன்பாளையம் (ஒரு பகுதி), செல்வராஜபுரம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம், நடுப்பாளையம், பள்ளபாளையம்.