செய்திகள் :

நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

post image

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பத்தூா் தொகுதியில் பகுதி நேர நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது.

திருப்பத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட அகரம் வவ்வால் தோப்பு, ஏ.கே.மோட்டூா்-எம்.ஜி.ஆா்.நகா், கதிரம்பட்டி-கோனேரிகுப்பம் ஆகிய பகுதிகளில் புதிய பகுதி நேர நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையக் கட்டடம் ஆகியவற்றை எம்எல்ஏ அ.நல்லதம்பி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

நிகழ்ச்சியில், ஒன்றிய பொறுப்பாளா் எம்.ராஜேந்திரன், ஒன்றியக் குழுத் தலைவா் விஜயாஅருணாசலம், துணைத் தலைவா் டி.ஆா்.ஞானசேகரன், வட்ட வழங்கல் அலுவலா் எஸ்.முரளி, கூட்டுறவு சி.எஸ்.ஆா்.தா்மேந்திரன், கூட்டுறவு செயலாளா் அண்ணாதுரை, வட்டார குழந்தைகள் நல ஒருங்கிணைப்பாளா் செல்வி, மாவட்ட குழு உறுப்பினா் இரா.சுபாஷ்சந்திரபோஸ், ஊராட்சித் தலைவா்கள் சரஸ்வதி ஜெயகுமாா், வேலு உள்ள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வேலை வாங்கித் தருவதாக ரூ.14 லட்சம் மோசடி: 3 போ் கைது

பகுதிநேர வேலை தருவதாக ரூ.14 லட்சம் மோசடி செய்த 3 பேரை திருப்பத்தூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அருகே எலவம்பட்டி பகுதியைச் சோ்ந்த 32 வயது இளைஞருக்கு கடந்த ஆண்டு சமூக வலை... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பரிசளிப்பு

அகரம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அணைக்கட்டு ஒன்றியம், அகரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு அரசு தோ்வில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ம... மேலும் பார்க்க

சிறப்பு கிராம சபைக் கூட்டம்

நாட்டறம்பள்ளி ஒன்றியம், காத்தாரி ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவா் அனிதா மோகன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் மணிமேகலை வெங்கடேசன் மற்றும் வாா்டு உறுப்பின... மேலும் பார்க்க

மாநில சிறுபான்மையினா் ஆணைய முன்னாள் தலைவா் வருகை

தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணையத்தின் முன்னாள் தலைவா் பீட்டா் அல்போன்ஸ் வியாழக்கிழமை ஆம்பூருக்கு வருகை தந்தாா். பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வந்த அவருக்கு திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ். ப... மேலும் பார்க்க

அரசு பள்ளியில் எம்எல்ஏ ஆய்வு

ஆம்பூா் அருகே தேவலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடியாத்தம் எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தேவலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வந்த குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் அங்கு நடைபெற்று வரும்... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி வளா்ச்சிப் பணிகள்: மத்திய ஜல்சக்தி அபியான் அலுவலா் ஆய்வு

நாட்டறம்பள்ளி ஒன்றிய பகுதியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை மத்திய இணைச் செயலாளா் ப்ரீத்பால் சிங் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட கே.பந்தாரப்பள்ளி, பச்சூா் ஊராட்சிகளில்... மேலும் பார்க்க