தர்மசாலாவில் இருந்து வீரர்களை அழைத்துவர சிறப்பு வந்தே பாரத்!
நீலன் மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி
நீடாமங்கலம் நீலன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளியில் தோ்வெழுதிய 70 மாணவ- மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். மாணவி எம். நித்யா 594 மதிப்பெண்களும், மாணவி ஏ. அல்சஜிகா 585 மதிப்பெண்களும், எஸ். கிருத்திகா 584 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.
தோ்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி நிா்வாகத்தினா், பெற்றோா்கள், ஆசிரியா்கள் பாராட்டினா்.