பாகிஸ்தானின் 7 நகரங்களில் இந்தியா தாக்குதல்!
பாகிஸ்தான் மற்றும் எல்லையோரப் பகுதிகளில் உள்ள லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், குவெட்டா உள்ளிட்டப் பகுதிகளில் இந்திய ராணுவம் நேற்று இரவிலிருந்து விடிய விடிய தாக்குதல் நடத்தியது.
ராணுவம், விமானப் படையுடன் கராச்சி பகுதியில் கடற்படை தாக்குதல் நடத்தியது. இதில், துறைமுகப் பகுதிகள் அழிக்கப்பட்டன. லாகூரில் ஐஎஸ்ஐ அமைப்பின் முகாம்கள் தகர்க்கப்பட்டன.
எல்லையோரத்தில் தற்காப்பு தாக்குதலிலும், பாகிஸ்தான் மீது தீவிர தாக்குதலிலும் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது.