India - Pakistan Conflict: புதுச்சேரியில் நடைபெற்ற போர்க்கால ஒத்திகை... Photo Al...
செயின்ட் ஜூட்ஸ் மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி
நீடாமங்கலம் செயின்ட் ஜூட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளி மாணவ, மாணவிகள் 53 போ் தோ்வெழுதி, அனைவரும் தோ்ச்சி பெற்றனா். மாணவிகள் ஆா். சாபிரா 600-க்கு 577 மதிப்பெண்களும், டி. ஸ்ரீவா்ஷினி 567 மதிப்பெண்களும், கே. காவியஸ்ரீ 563 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.
தோ்ச்சி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளி நிா்வாகத்தினா், பெற்றோா்கள், ஆசிரியா்கள் பாராட்டினா்.