செய்திகள் :

நெல்லை, தென்காசி அரசு பேருந்துகளில் இனி G Pay மூலம் டிக்கெட் பெறலாம்.. பயணிகள் குஷி!

post image

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் இனி ஜி.பே., போன் பே போன்ற யு.பி.ஐ பரிவர்த்தனைகள் மூலம் டிக்கெட் எடுக்கும் புதிய வசதியை அரசு போக்குவரத்து திருநெல்வேலி கிளை அறிமுகம் செய்துள்ளது.

இதுதொடர்பாக நெல்லை மண்டல அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

"பயணிகளுக்கு புதிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் விதமாக, பேருந்தில் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்து பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் முறை நடைமுறைபடுத்தியுள்ளது.

தென்காசி பேருந்து நிலையம் (ஃபைல் படம் )

டிஜிட்டல் முறையில் டெபிட் கார்டை ஸ்வைப் செய்தோ அல்லது கியூ.ஆர் கோடு ஸ்கேன் செய்தோ அல்லது ஜி.பே, போன் பே போன்ற யு.பி.ஐ மூலம் பணப் பரிவர்த்தனை செய்து பேருந்தில் நடத்துனரிடம் டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம்." என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டல பொது மேலாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Travel Contest: "வண்டிய நிறுத்துங்க; பயப்படாதீங்க’’ - பதைபதைக்க வைத்த பரம்பிக்குளம் சுற்றுலா

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Indian Railways: பயணிகளுக்கு 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கும் ரயில் - எங்கு தெரியுமா?

ரயில் போக்குவரத்து பெரும்பாலான மக்கள் விரும்பும் ஒரு பொதுப் போக்குவரத்து ஆக உள்ளது. வசதியாவும், குறைந்த கட்டணத்திலும் இருப்பதால் நடுத்தர மக்களின் முதல் தேர்வாக இந்த ரயில் போக்குவரத்து உள்ளது. பொதுவாக ... மேலும் பார்க்க

Travel Contest: பீகாரின் வறட்சி; புத்தரின் அமைதி; காசியின் நெரிசல்; வட இந்திய பயணம் எப்படி இருந்தது?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest: புதைக்கப்பட்ட டெரகோட்டா ராணுவம் பற்றித் தெரியுமா? பிரமிக்க வைத்த சீனா சுற்றுலா!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest: ஃபூஜி எரிமலையின் குளிர்ச்சி; ஹிரோஷிமாவின் அமைதி; ஜப்பான் எப்படி இருக்கிறது?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest: சுற்றுலாவை முழுமையாக அனுபவிக்க என்ன செய்யலாம்? கவனிக்க வேண்டிய விஷயங்களின் லிஸ்ட்!