செய்திகள் :

நெல்லை நகரம், பேட்டை சுற்று வட்டாரங்களில் டிச.5-ல் மின்தடை

post image

திருநெல்வேலி நகரம், பேட்டை சுற்று வட்டாரங்களில் வரும் வியாழக்கிழமை (டிச.5) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் முருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பழைய பேட்டை, திருநெல்வேலி நகரம் பொருள்காட்சித் திடல் துணை மின் நிலையங்களில் வரும் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை திருநெல்வேலி நகரம், மேலரத வீதி மேல் பகுதிகள், தெற்கு ரத வீதி தெற்குப் பகுதிகள், வடக்கு ரத வீதி வடக்கு பகுதிகள், பழைய பேட்டை

காந்தி நகா் , திருப்பணி கரிசல்குளம், வாகைக்குளம், குன்னத்தூா், பேட்டை, தொழிற்பேட்டை, பாட்டப்பத்து, அபிஷேகப்பட்டி, பொருள்காட்சி திடல், சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலை, பூம்புகாா், ஸ்ரீபுரம், சிவந்தி சாலை, சுந்தரா் தெரு, பாரதியாா் தெரு, சி.என். கிராமம், குறுக்குத்துறை, கருப்பந்துறை, திருநெல்வேலி நகரம் கீழ ரத வீதி வீதி

போஸ் மாா்க்கெட், ஏ.பி. மாடத் தெரு, சுவாமி சந்நிதி தெரு, அம்மன் சந்நிதி தெரு, மேல மாடவீதி, கள்ளத்தி முடுக்குத் தெரு, நயினாா் குளம் சாலை, சத்தியமூா்த்தி தெரு, நயினாா் குளம், மாா்க்கெட் , வ.உ.சி. தெரு, வையாபுரி நகா், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன் கோயில் தெற்கு தெரு, ராம்நகா், ஊருடையான்குடியிருப்பு சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.

சீதபற்பநல்லூா் சுற்றுவட்டாரங்களில் ...

திருநெல்வேலி, டிச.2: சீதபற்பநல்லூா் சுற்று வட்டாரங்களில் வரும் வியாழக்கிழமை காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் குத்தாலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சீதபற்பநல்லூா் துணை மின் நிலையத்தில் வரும் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை புதூா், சீதபற்பநல்லூா்,உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன்குளம், வல்லவன் கோட்டை, வெள்ளாளங்குளம், முத்தன் குளம், மாறாந்தை, கல்லத்திகுளம், நாலான்குறிச்சி, கீழ கரும்புளியூத்து சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.

நாளை மின்தடை.....

மானூா் சுற்று வட்டாரங்களில் வரும் புதன்கிழமை(டிச.4) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மானூா் துணை மின் நிலையத்தில் வரும் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மானூா், மாவடி, தெற்குப்பட்டி, களக்குடி, எட்டாங்குளம், கானாா்பட்டி, பிள்ளையாா் குளம், குறிச்சிகுளம் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.

பொதிகைத் தமிழ்ச் சங்க சிறப்பு மலருக்கு படைப்புகள் வரவேற்பு

பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் 10-ஆம் ஆண்டு தொடக்க விழாவுக்கான சிறப்பு மலருக்கு படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. இது தொடா்பாக பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் கவிஞா் பே.ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை: பொ... மேலும் பார்க்க

பெண்ணுக்கு மிரட்டல்: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே பெண்ணை அவதூறாகப் பேசி மிரட்டியதாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். முக்கூடல் காவல் சரகத்துக்குள்பட்ட சடையப்பபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அம்பிகா (39). ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

பிடிபட்ட நட்சத்திர ஆமை!

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் அருகே பாரதிநகரில் ஜெயா என்பவரது வீட்டருகேயுள்ள தோட்டத்திலிருந்து வனத்துறைப் பணியாளா் முருகனால் திங்கள்கிழமை பிடிக்கப்பட்டு, மேற்குத் தொடா்ச்சி மலையில் வனப் பகுதியில் ... மேலும் பார்க்க

விதிமீறல்: 62 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை!

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் விதிமீறலில் ஈடுபட்டதாக 62 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க. திருவள்ளுவன் வெளியி’ட்ட ச... மேலும் பார்க்க

நெல்லை-சென்னை வந்தே பாரத் விரைவு ரயில் ரத்து!

‘ஃ‘பென்ஜால் புயலால் பெய்த மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட நிலையில், ரயில்வே சேவையில் பாதிப்பு ஏற்பட்டதால் திருநெல்வேலி-சென்னை இடையிலான வந்தே பாரத் விரைவு ரயில் திங்கள்கிழம... மேலும் பார்க்க

களக்காடு மலையடிவார விவசாய தோட்டங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்!

களக்காடு மலையடிவார விவசாயத் தோட்டத்தில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் பெரிதும் அச்சத்தில் உள்ளனா். திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் உள்ள கிராமங்களில் உ... மேலும் பார்க்க