Budget 30 – 30 – 30 – 10: உங்கள் எதிர்காலத்திற்கான பட்ஜெட்டைத் திட்டமிட ஒரு சிறந...
நொய்டா வரதட்சிணை கொலையில் திடீர் திருப்பம்: நிக்கியின் கணவர் மீது ஏற்கனவே வழக்கு!
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில, 26 வயதே ஆன நிக்கி பாட்டி, வரதட்சிணைக்காக எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தல் திடீர் திருப்பமாக கணவர் விபின் பாட்டி மீது ஏற்கனவே ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
நிக்கி, தன்னை காதலித்து, திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றியதாகவும், அடித்துத் துன்புறுத்துவதாகவும் காவல்நிலையத்தில் ஒரு பெண் புகார் அளித்ததன் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.