செய்திகள் :

பசுமை சந்தை

post image

விற்க விரும்புகிறேன்

ஏ.பால்ராஜ்,

க.மல்லபுரம்,

தஞ்சாவூர்.

95663 61249

தூயமல்லி, கிச்சிலிச் சம்பா, வாசனை சீரகச் சம்பா நெல் மற்றும் அரிசி.

மிக்கேல்,

தூத்துக்குடி.

90928 27751

பிரண்டை, சோற்றுக் கற்றாழை.

எம்.விஜயராகவன்,

அரிமளம்,

புதுக்கோட்டை.

94004 58678

ரத்தசாலா, கருங்குறுவை, மைசூர் மல்லி, வாசனை சீரகச் சம்பா அரிசி மற்றும் விதைநெல்.

கே.சாகுல் அமீது,

ஈரோடு.

80723 02161

சிறுதானிய சத்து மாவு, மாப்பிள்ளைச் சம்பா, காட்டுயானம் மற்றும் பூங்கார் அரிசி மாவு, அவுரி இலைப் பொடி, சங்குப்பூ தைலம்.

வை.ராஜேந்திரன்,

நெடுங்காடு,

காரைக்கால்.

63803 28690

ஆத்தூர் கிச்சிலிச்சம்பா, மாப்பிள்ளைச் சம்பா, தூயமல்லி விதைநெல்.

கு.பிரபாகரன்,

அணைக்கரை,

தஞ்சாவூர்.

96599 35506

இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கறுப்புக் கவுனி அரிசி.

கோமாளிக் கூத்துகளை ஒழித்துக் கட்டுங்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களே!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!‘ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை’ என்று நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் கவலையில் மூழ்குவது வாடிக்கையாகவே உள்ளது.மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீ... மேலும் பார்க்க

தண்டோரா

தேனீ வளர்ப்புசிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி நிலையத்தில் நவம்பர் 15-ம் தேதி ‘பால் மதிப்புக்கூட்டல்’, 16-ம் தேதி, ‘தேனீ வளர்ப்பு’, 21-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு’, 22-ம்... மேலும் பார்க்க

அக்ரி டூரிசம்: மரம் நடுதல் டு கால்நடைகள்... மதுரை வந்த சுற்றுலா பயணிகள் கொண்டாட்டம் | Photo Album

மதுரை அக்ரி டூரிசம்மதுரை அக்ரி டூரிசம்மதுரை அக்ரி டூரிசம்மதுரை அக்ரி டூரிசம்மதுரை அக்ரி டூரிசம்மதுரை அக்ரி டூரிசம்மதுரை அக்ரி டூரிசம்மதுரை அக்ரி டூரிசம்மதுரை அக்ரி டூரிசம்மதுரை அக்ரி டூரிசம்மதுரை அக்ர... மேலும் பார்க்க

Ooty Carrot: உச்சம் தொட்ட ஊட்டி கேரட்; கிலோ 110 ரூபாய்க்கு விற்பனை!

இங்கிலீஷ் வெஜிடபிள்ஸ் எனப்படும் மலை காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்கும் மாவட்டங்களில் நீலகிரி முக்கிய இடத்தில் இருக்கிறது. இங்கு விளைவிக்கப்படும் உருளைக்கிழங்கு, கேரட் போன்ற காய்கறிகளை நாட்டின் பல்வ... மேலும் பார்க்க

நீலகிரி: புத்துார்வயலில் பழங்குடியினர் கொண்டாடிய 'புத்தரி' அறுவடை திருவிழா! | Photo Story

காட்டு நாயக்கர், குரும்பர், பனியர், இருளர் பழங்குடிகளுடன் மவுண்டானா செட்டி சமூகத்தினரும் இணைந்து, ஐப்பசி முதல் வாரத்தில் விரதமிருந்து, 'புத்தரி' அறுவடைத் திருவிழாவுக்காக தயாராகின்றனர்.திருவிழா நாளன்று... மேலும் பார்க்க

பசுமை சந்தை

பசுமை சந்தைபசுமை சந்தை மேலும் பார்க்க