விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகள்: ராமதாஸ் கண்டனம்
பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் பொறுப்பேற்பு
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வந்த சி.நாகமணி, பணியிட மாறுதல் செய்யப்பட்ட நிலையில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இதுபோல, சித்தலிங்கமடம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியையாகப் பணியாற்றி வந்த சு.ஜனசக்தி, விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளராக (மேல்நிலை) பொறுப்பேற்றுக் கொண்டாா்.