பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்: நட்டா
ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமானவர்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.
இன்று காலை நட்டா ஸ்ரீமந்த் தகாதுஷேத் கணபதிக்குக் கோயிலுக்குச் சென்ற பிரார்த்தனை செய்த பின்னர் செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
இந்தத் தாக்குதலுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வலுவான பதிலடி கொடுப்பார் என்று முழு நாடும் நம்புகிறது என்றார்.