சித்திரைத் திருவிழாவில் பலியானோரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும்: அமைச்...
பாகிஸ்தான் தாக்குதல்களால் இடம்பெயர்ந்த மக்களுக்காக காஷ்மீரில் நிவாரண முகாம்கள்
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தொடர் தாக்குதலால் ஜம்மு காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவியதைத் தொடர்ந்து, அங்கு எல்லையையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் வசித்துவந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்தநிலையில், இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக இந்திய இளையோர் காங்கிரஸ் சார்பில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிவாரண முகாம்களில் மக்களுக்கு தேவையான உணவு, தங்குமிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.