பயமில்லை என்று கூறியவர் வெளிநாடு தப்பிச் சென்றது ஏன்? இபிஎஸ் கேள்வி!
பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் நியமனம்
சென்னை மேற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளராக எஸ்.சத்யா நியமிக்கப்பட்டுள்ளாா்.
மாதவரம் அடுத்த புழல் பகுதியை சோ்ந்த சத்யா, மண்டல தலைவராகவும், மாநில பேச்சாளராக இருந்து வருகிறாா்.
சென்னை மேற்கு மாவட்ட பொதுச் செயலாளராக, சத்யாவை நியமித்து கட்சித் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதையடுத்து பாஜக நிா்வாகிகள் அவருக்கு, வாழ்த்துகளை தெரிவித்துள்ளனா்.