செய்திகள் :

`பாதி நீயே என் பாதி நீயே!' - காதலை அறிவித்த விஜே சங்கீதா - அரவிந்த் சேஜூ!

post image

`கனா காணும் காலங்கள்' வெப் சீரிஸில் மலர் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சங்கீதா. சில தனிப்பட்ட காரணங்களால் அவர் அந்த சீரிஸில் இருந்து விலகினார். இரண்டாவது சீசனில் இருந்து வேறொருவர் மலர் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜே சங்கீதாவாக நமக்கு பரிச்சயமானவர் தற்போது நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சங்கீதா - அரவிந்த் சேஜூ

விஜய் டிவியில் ஒளிபரப்பான `தமிழும் சரஸ்வதியும்' தொடரிலும் சங்கீதா நடித்திருந்தார். `கனா காணும் காலங்கள்' வெப் சீரிஸில் கலை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் அரவிந்த் சேஜூ. இவர் சினிமாவிலும் நடித்திருக்கிறார். யூடியூப்பிலும் பரிச்சயமான முகம்.

`கனா காணும் காலங்கள்' வெப் சீரிஸில் நடித்திருந்த இவர்கள் இருவரும் தற்போது கணவன் - மனைவி ஆக இருக்கிறார்கள். சங்கீதா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

சங்கீதா - அரவிந்த்

"வாழ்க்கையைத் தொடங்க நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன்!" என்கிற கேப்ஷனுடன் தங்களுடைய காதலை அறிவித்திருக்கிறார்.

`கனா காணும் காலங்கள்' சீரிஸில் நடித்திருந்த ராஜா வெற்றி பிரபு - தீபிகா திருமணம் நடைபெற்றிருந்தது. தற்போது அந்த சீரிஸில் நடித்திருந்த இவர்கள் தங்களுடைய திருமணத்தை அறிவித்திருக்கிறார்கள்.

சங்கீதா - அரவிந்த்

இவர்களுக்குப் பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

வாழ்த்துகள் சங்கீதா - அரவிந்த்! 

BB Tamil 8: 'பணப்பெட்டிய எடுக்கிற ப்ளான்லதான் ராயன் இருந்தான், ஆனா...' - மஞ்சரி சொல்வதென்ன?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 89வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலேவுக்கான டாஸ்க்குகள்தான் நடைபெற்று வருகிறது. இதனால் கடுமையான போட்டிகளும், வ... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 88: ‘முத்து என்ன ஹீரோவா சீன் போடறான்?’ - ரயான் ஆவேசம்; காயமடைந்த அருணும் விஷாலும்

முயல் - ஆமை கதை போல ஆகி விட்டது. யெஸ்….. TTF-ஐ வென்றிருப்பவர் யார் தெரியுமா? வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்த ரயான். இறுதிப் படிக்கட்டைத் தொடுவதற்காக நடந்த ஆட்டத்தில் பரமபதம் போல மதிப்பெண்கள் மேலும் கீழு... மேலும் பார்க்க

BB Tamil 8: 'ஜாக்குலின், பவித்ரா, அருண்... டாஸ்க்கில் பங்கேற்கக்கூடாது' - பிக் பாஸின் அதிரடி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 89வது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலேவுக்கான டாஸ்க்குகள்தான் நடைபெற்று வருகிறது. இதனால் கடுமையான போட்டிகளும், வ... மேலும் பார்க்க

BB Tamil 8: `நேற்றெல்லாம் எனக்கு எவ்வளவு மன உளைச்சல் தெரியுமா?’ - கடுப்பான முத்துக்குமரன்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 89வது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலேவுக்கான டாஸ்க்குகள்தான் நடைபெற்று வருகிறது. இதனால் கடுமையான போட்டிகளும், வாக்க... மேலும் பார்க்க

BB Tamil 8: 'குறுக்க வராத' - டிக்கெட் டு ஃபினாலேவில் ஓயாத முத்துக்குமரன் - ரயான் மோதல்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 88 வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலேவுக்கான டாஸ்க்குகள்தான் நடைபெற்று வருகிறது. இதனால் கடுமையான போட்டிகளும், ... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 87: `நீ என்ன ரூல்ஸ் சொல்றது?’; முற்றும் பகை; முத்துவிற்கு எதிராக ஒலிக்கும் குரல்கள்

முத்துவிற்கு கடுமையான போட்டியாக, ரயான் களத்தில் குதித்தது ஒரு சுவாரசியமான ட்விஸ்ட். வல்லவனுக்கு வல்லவன் உதித்தால்தான் போட்டி சுவாரசியமாகும். மஞ்சரியும் ஜாக்குலினும் முத்துவின் வேகத்திற்கு முட்டுக்கட்ட... மேலும் பார்க்க