செய்திகள் :

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு - புகைப்படங்கள்

post image
ரூ.550 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் நரேந்திர மோடி.
பாம்பன் புதிய ரயில் பாலம்.
ராமர் பட்டாபிஷேக ஓவியத்துடன் பிரதமர் மோடி. அருகில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர் ஷ்விணி வைஷ்ணவ் மற்றும் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர்.
மண்டபம் பகுதியையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட புதிய ரயில் பாலம்.
புதிய ரயில் பாலத்தை கடந்து செல்லும் கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பல்.
ரிமோட் மூலம் புதிய ரயில் பாலத்தை மேலே உயர்த்தி கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பல் பாம்பன் பாலங்களை கடந்து செல்வதையும், பாலத்தின் செயல்பாடுகளையும் பார்வையிட்டார்.
விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ், மத்திய செய்தி ஒலிபரப்பு இணையமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
பட்டாபிஷேக ஓவியத்துடன் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஷ்விணி வைஷ்ணவ்.

மகளிா் முத்தரப்பு ஒருநாள் தொடா்: ஹா்மன்பிரீத் தலைமையில் இந்தியா

இலங்கையில் நடைபெறவுள்ள மகளிா் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி, ஹா்மன்பிரீத் கௌா் தலைமையில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.இலங்கை, இந்தியா, தென்னாப்பிரிக்கா மகளிா் அணிகள... மேலும் பார்க்க

தொடா் தலைக் காயங்கள்: கிரிக்கெட்டை கைவிட்டாா் வில் புக்கோவ்ஸ்கி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரா் வில் புக்கோவ்ஸ்கி (27), இனி தாம் கிரிக்கெட் விளையாடப் போவதில்லை என செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிகபட்சமாக சுமாா் 13 முறை தலைக் காயங்களை (கன்கஷன்) ச... மேலும் பார்க்க

பில்லி ஜீன் கிங்: இந்தியா தோல்வி

பில்லி ஜீன் கிங் கோப்பை மகளிா் டென்னிஸ் போட்டியில், நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 1-2 என்ற கணக்கில் தோல்வி கண்டது.போட்டியின் ஆசியா-ஒசியானியா பிரிவில் களம் கண்டுள்ள இந்தியா, குரூப் சுற்றில... மேலும் பார்க்க

ஸ்வீட்ஹார்ட் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

யுவன் சங்கர் ராஜா தயாரித்து ரியோ ராஜ் நடித்த ஸ்வீட்ஹார்ட் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ஒய்எஸ்ஆர் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் நடி... மேலும் பார்க்க