செய்திகள் :

'புஸ்ஸி ஆனந்தை மட்டும் வைத்துக்கொண்டு விஜய் ஒன்னும் பண்ண முடியாது' - எஸ்.வி.சேகர் சொல்வதென்ன?

post image
விஜய்யின் அரசியல் பயணம் குறித்து நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர் பேசியிருக்கிறார்.

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தவெக தலைவர் விஜய் நேற்று( ஜனவரி 20) போராட்டம் நடத்தி இருந்தார். இந்நிலையில் விஜய் குறித்து பேசிய நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர்," விஜய் இன்னும் முழுசாக அரசியலுக்குள் வரவில்லை. சினிமா சூட்டிங் மாதிரி பேசுறாரு. 234 தொகுதிகளையும் அவர் நிற்க போகிறார் என்றால் புஸ்ஸி ஆனந்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. அது அவருக்கே தெரியும்.

எஸ்.வி.சேகர்
எஸ்.வி.சேகர்

இன்னும் ஒன்றரை வருஷம் இருக்கிறது. அதனால் அவரை இப்பவே விமர்சனம் செய்ய வேண்டாம். தேர்தல் என்பது கூட்டணி கணக்கு. கூட்டணி ஓட்டுதான். வெற்றி, தோல்வி என்பதை 3 அல்லது 4 லட்சம் ஓட்டுகள்தான் தீர்மானிக்கிறது. அந்த 4 லட்சம் ஓட்டுகளைப் பெறுவதற்கான சூட்சமத்தை ஆளும் திமுக அரசிற்கு சொல்லி இருக்கிறேன். அதை செய்தால் இந்த அரசுக்கு ஆட்சி கிடைக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

கிம் ஜாங் உன் நலமா? - நக்கலாக விசாரித்த டொனால்ட் ட்ரம்ப் - இனி வட கொரியா என்னவாகும்?

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றப் பின் தென் கொரியாவில் உள்ள அமெரிக்க ராணுவத்தினரிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், நக்கலான தொனியில், "கிம் ஜாங் உன் நலமாக இருக்கிறாரா?" என்று விசாரித்தார். என்ன நடந்தது?தென் கொர... மேலும் பார்க்க

`உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல்’ - பதவியேற்ற 8 மணிநேரத்தில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்து

47-வது அதிபராக...அமெரிக்காவில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து, நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அம... மேலும் பார்க்க

AIPOC: அனைத்திந்திய சட்டப்பேரவை தலைவர்கள் மாநாடு; வெளிநடப்பு செய்த அப்பாவு! - காரணம் என்ன?

1921-ம் ஆண்டு முதல் நடந்துவரும் அனைத்திந்திய சட்டப்பேரவை தலைவர்கள் மாநாடின் (AIPOC) 85-வது மாநாடு பீகார் மாநிலம், பாட்னாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங... மேலும் பார்க்க

IIT: "காமகோடியை தலைவர் பதவியிலிருந்து நீக்குக" - கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

சென்னை IIT இயக்குநர் காமகோடி சில நாட்களுக்கு முன்பு மாட்டுப்பொங்கல் விழாவில் பசுவின் கோமியம் ஆண்டி-பாக்டீரியல் என்றும் அதன் மருத்துவ குணம் பற்றியும் பேசியிருந்தது பெரும் விவாதமாக எழுந்துள்ளது. நாட்டின... மேலும் பார்க்க

Mahatma Gandhi: ``காந்தி கொலையை ஏற்பாடு செய்தது நேரு" - பாஜக எம்.எல்.ஏ சர்ச்சைப் பேச்சு

சுதந்திர இந்தியாவின் தந்தை என்றழைக்கப்படும் மகாத்மா காந்தி, நாடு சுதந்திரமடைந்த ஆறாவது மாதத்திலேயே நாதுராம் கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்டார். வரலாற்றிலும் இதுவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலை... மேலும் பார்க்க