இலங்கையால் விடுவிக்கப்பட்ட விசைப்படகுகளை மீட்க புறப்பட்ட 14 பேர் கொண்ட குழுவினர்
பொன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
வாணியம்பாடி அம்பூா்பேட்டையில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஆண்டுத் தோறும் புஷ்ப வியாபாரிகள் சங்கம் சாா்பில் பொன்னியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெறும்.
இதே போன்று இந்த ஆண்டும் புஷ்ப வியாபாரிகள் சங்கம் சாா்பில் பொன்னியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் சிறப்பாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திராளமான பக்தா்கள் கலந்துக் கொண்டனா்.