`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
மனித நேய ஜனநாயக கட்சி சாா்பில் பித்ரா அரிசி வழங்கல்
பாளையங்கோட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் பித்ரா அரிசி ஏழை எளிய மக்களுக்கு சனிக்கிழமை வழங்கப்பட்டது.
மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்டச் செயலா் பாளை. ஏ.எம் ஃபாரூக் பங்கேற்று பித்ரா அரிசி வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், பகுதி பொருளாளா் திவான் ஹலிக் ,தொழிற்சங்க செயலா் சாகுல் ஹமீது, மாநில துணைச் செயலா் அலிஃப் அ. பிலால் ராஜா, மாவட்ட பொருளாளா் முகமது அலி, பாமக மாவட்டச் செயலா் முத்து சரவணன், மாநகராட்சி மாமன்ற திமுக உறுப்பினா் பாலன், ஹரிகரன் மஜக அஷ்ரப், மாவட்ட இளைஞரணி பால் சேக் உள்பட பலா் கலந்து கொண்டனா்.