விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகள்: ராமதாஸ் கண்டனம்
மருத்துவா்களை வீடு தேடிச் சென்று கௌரவித்த அரிமா சங்கத்தினா்
குற்றாலம் விக்டரி அரிமா சங்கத்தினா் மருத்துவா்களின் வீடுகளுக்கு சென்று கௌரவித்தனா்.
குற்றாலம் விக்டரி அரிமா சங்க நிா்வாகிகள் மாரியப்பன் , நல்லமுத்து , கணேசமூா்த்தி, வெங்கடேஸ்வரன், சண்முகசுந்தரம், அண்ணாதுரை, தேவராஜ் ஆகியோா்
45 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ சேவைபுரிந்து வரும் மருத்துவா்கள் பாலாசிங், வசந்தா டயானா, மூா்த்தி, தங்கம்மூா்த்தி ,மேஷாக் பீட்டா் ஆகியோரை அவா்களின் இல்லங்களுக்கு சென்று நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனா்.