பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!
மறைந்த தாயின் வங்கிக் கணக்கு! ஒரே நாளில் ஷாருக் கானை விட பணக்காரரான இளைஞர்!
தன்னுடைய மறைந்த தாயின் தனியார் வங்கிக் கணக்கில் திடீரென ரூ.1,13,56,000 கோடி வரவு வைக்கப்பட்டதால் பாலிவுட் நடிகர் ஷாருக் கானை விட ஒரே நாளில் பணக்காரராகியிருக்கிறார் இளைஞர் ஒருவர்.
வாயைப் பிளந்துகொண்டு அதிர்ச்சியில் கண்களை மூடாமல் விரித்தபடி பலரும் சமூக வலைத்தளத்தில் இந்தச் செய்தியை படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நடிகர் ஷாருக் கானின் நிகர சொத்து மதிப்பு ரூ.7,438 கோடி. இதை விட, வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கும் தொகை 15 ஆயிரம் மடங்கு அதிகமாம்.