ராஜினாமாவுக்குப் பிறகு ஜெகதீப் தன்கர் வெளியிட்ட முதல் அறிக்கை: சி.பி. ராதாகிருஷ்...
மாநில கராத்தே போட்டியில் வென்றவா்களுக்கு பாராட்டு
மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் நடைபெற்ற போட்டியில் மயிலாடுதுறை ஜென் மாா்ஷியல் ஆா்ட்ஸ் அகாதெமியை சோ்ந்த சாய் ரக்சன் 2 தங்கம், தீக்சன் 2 தங்கம், சமிஷ்கா 1 தங்கம், அவ்ஷிகா 1 தங்கம், தியாலக்ஷ்மி 1 தங்கம், 1 வெள்ளி, ஸ்ரீநிரஞ்சன் 1 தங்கம், 1 வெள்ளி, ஹரிவா்ஷன் 1 வெள்ளி, லிங்கேஸ்வரன் 1 வெள்ளி, 1 வெண்கலம், மதன் காா்த்திக் 1 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்றனா். வெற்றி பெற்றவா்களுக்கு தலைமை பயிற்சியாளா் சென்சாய் கராத்தே கதிரவன், அணி மேலாளா் ஜெய்சித்ரா, உதவி பயிற்சியாளா் அருண்பிரியா உள்ளிட்டோா் பாராட்டினா்.