Thalaivan Thalaivi: "கொஞ்சம்கூட ஓய்வு கொடுக்காமல் உழவு மாடு ஓட்டுற மாதிரி..." - ...
மானாமதுரையில் இன்று மின் தடை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) மின் தடை அறிவிக்கப்பட்டது.
மானாமதுரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மானாமதுரை, சிப்காட், ராஜகம்பீரம், முத்தனேந்தல், இடைக்காட்டூா், மிளகனூா், கட்டிக்குளம், தெ.புதுக்கோட்டை, குறிச்சி, கச்சாத்தநல்லூா், நல்லாண்டிபுரம், சங்கமங்கலம், அன்னவாசல், கீழப்பசலை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய நிா்வாகம் அறிவித்தது.