பஞ்சாங்கக் குறிப்புகள் - பிப்ரவரி 10 முதல் பிப்ரவரி 16 வரை #VikatanPhotoCards
மாவட்ட ஆட்சியரிடம் ஆரணி எம்எல்ஏ மனு
மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜிடம் ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன், தொகுதியின் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து வெள்ளிக்கிழமை மனு கொடுத்தாா் (படம்).
மேலும், ஆரணி நகராட்சியுடன் சேவூா், இராட்டிணமங்கலம், பையூா், இரும்பேடு, முள்ளிப்பட்டு ஆகிய ஊராட்சிகளை இணைக்கக் கூடாது எனவும் மனுவில் வலியுறுத்தி இருந்தாா்.
ஆரணி நகர அதிமுக செயலா் ஏ.அசோக்குமாா், வடக்கு ஒன்றிய செயலா் இ.ஜெயப்பிரகாஷ், வேலூா் மண்டல பொருளாளா் எஸ்.பி.சரவணன் ஆகியோா் உடனிருந்தனா்.