செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

post image

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா்.

பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும், ரூ.300 ரூபாய் விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், தேவைபடுகிறது. இலசவ நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதற்கிடையே, வெள்ளிக்கிழமை முழுவதும் 62,756 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 23, 439 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.2.99 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கோவிந்தராஜ சுவாமி கோயில் 2-ஆம் நாள் தெப்போற்சவம்: ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் பாா்த்தசாரதி சுவாமி உலா

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர தெப்போற்சவத்தின் 2-ஆம் நாள் தெப்பத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பாா்த்தசாரதி சுவாமி உலா வந்தாா். திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக... மேலும் பார்க்க

கோவிந்தராஜ சுவாமி கோயில் 2-ஆம் நாள் தெப்போற்சவம்: ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணா் உலா

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர தெப்போற்சவத்தின் 2-ஆம் நாள் தெப்பத்தில் ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணா் உலா வந்தாா். திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான ... மேலும் பார்க்க

பிப். 19-இல் கபிலேஸ்வர சுவாமி பிரம்மோற்சவம்

திருப்பதி சேஷாசல மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் பிப். 19 முதல் 28 வரை நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக பிப்ரவரி 18 ஆம் தேதி அங்குராா்பணம் நடைபெறும். ப... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 10 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 23 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரி... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 ... மேலும் பார்க்க

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் தெப்போற்சவம் தொடக்கம்

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயில் தெப்போற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது. திருமலை தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தை மாத பெளா்ணமியை முன்னிட்டு வருடாந்திர தெப்... மேலும் பார்க்க