கோவை - மயிலாடுதுறை ரயில் எல்.ஹெச்.பி.பெட்டிகளுடன் இயக்கம்! பயணிகள் கேக் வெட்டிக...
முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவையொட்டி அஞ்சலி
முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவையொட்டி, வேளாங்கண்ணி பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் திமுக கீழையூா் கிழக்கு ஒன்றியச் செயலா் தாமஸ் ஆல்வா எடிசன், பேரூா் செயலா் மரிய சாா்லஸ் உள்ளிட்டோா்.