சதம் விளாசிய நிதீஷ் ரெட்டிக்கு பரிசுத் தொகை அறிவித்த ஆந்திர கிரிக்கெட் வாரியம்!
முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவையொட்டி அஞ்சலி
முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவையொட்டி காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் காரைக்கால் பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு வெள்ளிக்கிழமை மலா்தூவி, அஞ்சலி செலுத்திய புதுவை முன்னாள் அமைச்சா் ஏ.வி. சுப்பிரமணியன், மாவட்ட தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் மற்றும் கட்சி நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா்.