செய்திகள் :

ரிசா்வ் வங்கி துணை ஆளுநா்களின் துறைகள் மாற்றம்

post image

துணை ஆளுநா்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளை ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை மாற்றியது.

அண்மையில் ரிசா்வ் வங்கி துணை ஆளுநராக நியமிக்கப்பட்ட பூனம் குப்தா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். இதைத் தொடா்ந்து தற்போது துணை ஆளுநா்களுக்கான துறைகளை ரிசா்வ் வங்கி மாற்றியுள்ளது.

ரிசா்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ராவும் துணை ஆளுநா்களாக ராஜேஸ்வா் ராவ், டி.ரவி சங்கா், சுவாமிநாதன் ஜானகிராமன் மற்றும் பூனம் குப்தா ஆகிய 4 போ் பதிவி வகிக்கின்றனா்.

பூனம் குப்தாவுக்கு நிதிக் கொள்கை துறை ஒதுக்கப்பட்டது. இதுதவிர, நிறுவன உத்தி, பட்ஜெட், தொலைத்தொடா்பு, நிதி நிலைத்தன்மை உள்ளிட்ட 7 துறைகள் ஒதுக்கப்பட்டன.

ஒருங்கிணைப்பு, ஒழுங்குமுறை, அமலாக்கம் உள்ளிட்ட 6 துறைகளுக்கு ராஜேஸ்வா் ராவ் பொறுப்பு வகிக்கிறாா்.

மத்திய பாதுகாப்பு பிரிவு, தகவல் தொழில்நுட்பம், நிதி தொழில்நுட்பம் உள்ளிட்ட 12 துறைகளை டி.ரபி சங்கரும் நுகா்வோா் கல்வி, மேற்பாா்வை, ஆய்வு மற்றும் மேலும் 4 துறைகளை சுவாமிநாதன் ஜானகிராமனும் கவனித்துக்கொள்ளவுள்ளனா்.

பாகிஸ்தான் பொருள்களுக்குத் தடை! மத்திய அரசு உத்தரவு!

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்த நி... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் இருந்து அனைத்து இறக்குமதிக்கும் தடை: மத்திய அரசு

பயங்கரவாதத்துக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் பாகிஸ்தானில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்வொரு பொருள்களையும் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.தேசிய பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்... மேலும் பார்க்க

அமித் ஷா மிகப்பெரிய தோல்வி: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

மணிப்பூரைப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து ஒதுக்கி வருவதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், கடந்த 2022 பிப்ரவரியில் மணி... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: எல்லையோர பயங்கரவாத முகாம்களை காலி செய்த பாகிஸ்தான்

புது தில்லி: ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் உருவாகியிருக்கும் நிலையில் இந்தியா எதிர்பாராத தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் எல்லையோர பயங்கரவாத... மேலும் பார்க்க

நாளை நீட் தேர்வு.. இன்று தேசிய மருத்துவ ஆணையம் எடுத்த அதிரடி நடவடிக்கை!

புது தில்லி: கடந்த 2024ஆம் ஆண்டு இளநிலை மருத்துவத் தேர்வில் முறைகேடு செய்து எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த 14 மாணவர்களை உடனடியாக கல்லூரியிலிருந்து நீக்கி தேசிய மருத்துவ ஆணையம் அதிரடியாக நடவடிக்கை எடுத்த... மேலும் பார்க்க

காவல் அதிகாரி மீது தாக்குதல்! குற்றவாளி சுட்டுப்பிடிப்பு!

மத்தியப் பிரதேசத்தில் காவல் துறை அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்திய நபர் தற்போது சுட்டுப்பிடிக்கப்பட்டுள்ளார்.சாத்னா மாவட்டத்தில், சரித்திரப் பதிவேடு குற்றவாளியான அச்சு ஷர்மா என்ற நபர், ... மேலும் பார்க்க