ரூ.64 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்துள்ளது.
வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து காணப்படுகிறது.
அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.280 உயர்ந்து சவரனுக்கு ரூ.63,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஸ்ரீரங்கம் கோயில் தைத்தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்
அதேசமயம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.7,980க்கு விற்பனையாகிறது.
சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.107-க்கு விற்பனை செய்யப்படுகிறது.