பயிற்சியில் பலியான 4 அமெரிக்க வீரர்களுக்கு லித்துவேனியா அரசு மரியாதை!
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மாவட்ட சுகாதார மையங்களில் பாராமெடிக்கல் பணிகள்
நாகப்பட்டினம் மாவட்ட சுகாதார மையங்களில் நவவாழ்வு சங்கத்தின்கீழ் உள்ள கீழ்வரும் காலிப் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Dental Assistant
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.13,800
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Dental Clinic இல் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற் றிருக்க வேண்டும்.
பணி: Radiographer
காலியிடங்கள்: 6
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.13.300
தகுதி: Radiography இல் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Dental Technician
காலியிடம்: 1
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.12,600
தகுதி:Dental Technician பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Health Inspector
காலியிடம்: 1
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.14,000
தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று Multipurpose Health Worker இல் இரண்டு ஆண்டு பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Mid Level Health Provider
காலியிடங்கள்: 6
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,000
தகுதி: Nursing பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: IT Co-ordinator
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.21,000
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Electronics and Communication, Information Technology, Computer Science பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Driver
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.13,500
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பாதுகாப்புப் படையில் வேலை: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு!
பணி: Audiometrician
காலியிடம்: 1
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.17,250
தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் Audiometry இல் ஒரு ஆண்டு பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: ANM/UHN
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.14,000
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: DGNM அல்லது பி.எஸ்சி செவிலியர் பட்டம் முடித்திருக்க வேண்டும்.
பணி: Lab Technician
காவியிடம்:1
சம்பளம்: மாதம் ரூ.13,000
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் எம்எல்டி முடித்திருக்க வேண்டும். மேலும் நல்ல பார்வைத்திறன், உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Staff Nurse
காலியிடங்கள்: 4
சம்பளம்: மாதம் ரூ.18,000
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: செவிலியர் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
பணி: Histopathalogy Technician
காலியிடம்: 1
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.13,000
தகுதி எம்எல்டி முடித்திருக்க வேண்டும்.
பணி: Quality Manager
காலியிடம் :1
வயது வரம்பு:45-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.40,000
தகுதி: Dental,Ayush, Nursing,Social Science, Life Science பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் Hospital Administration, Public Health, Health Management பிரிவில் முதுகலைப்பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டு பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
டிஆா்பி ஆண்டு அட்டவணை வெளியீடு: ஆகஸ்டில் முதுநிலை ஆசிரியா் தோ்வு
விண்ணப்பிக்கும் முறை: www.nagapattinam.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 3.4.2025 தேதிக்குள் நேரிலோ அல்லது விரைவுத் தபால் மூலமாகவோ கீழ்க் கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி
நிர்வாகச் செயலாளர், மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு (District Health Society), மாவட்டசுகாதார அலுவலகம், நாகப்பட்டினம் மாவட்டம்.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக்செய்யவும்.