விதை நெல்லை கூடுதல் விலைக்கு விற்போா் மீது கடும் நடவடிக்கை: துணை இயக்குநா் எச்ச...
விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் வெளியீட்டுத் தேதி!
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான லவ் மேரேஜ் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குநர் ஷண்முக பிரியன் இயக்கிய படத்திற்கு லவ் மேரேஜ் எனப் பெயரிட்டுள்ளனர்.
படத்தின் கதையை டாணாக்காரன் இயக்குநர் தமிழ் எழுதியுள்ளார். இதில் சுஸ்மிதா பட், மீனாக்ஷி தினேஷ், ரமேஷ் திலக் நடித்துள்ளார்கள். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
இந்தப் படம் கோடை விடுமுறையில் வெளியாகுமென படக்குழு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் புதிய போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: விக்ரம் சுகுமாரன் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி அளித்த தயாரிப்பாளர்!