விராலிமலையில் சதாசிவ சுவாமிகளின் 98-ஆவது குரு பூஜை
விராலிமலையில் சதாசிவ சுவாமிகளின் 98-ஆவது குரு பூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது
விராலிமலை முருகன் கோயிலுக்கு தெற்கு பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குருபூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
ஏற்பாடுகளை சதாசிவ மூல நட்சத்திர அன்னதான குழு மற்றும் அருணகிரிநாதா் அறக்கட்டளை, ஊா் பொதுமக்களுடன் செய்திருந்தனா்.