விவசாய ஆராய்ச்சி மையத்தில் இளநிலை ஆராய்ச்சியாளர் பணி
இந்தியன் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள இளநிலை ஆராய்ச்சியாளர் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Junior Research Fellow(JRF)
காலியிடம் : 1
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 31,000
தகுதி : Plant Bio-chemistry, Plant Molecular Biology, Biotechnology, Plant Physiology ஆகிய ஏதாவதொரு பிரிவில் முதுகலைப்பட்டம் தேர்ச்சியுடன் நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம் -டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
பணி: Young Professional
காலியிடங்கள் : 2
சம்பளம்: மாதம் ரூ. 42,000
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Plant Bio-chemistry, Molecular Biology, Biotechnology, Environmental Science, Bioinformatics ஆகிய ஏதாவதொரு பிரிவில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 13.5.2025, 14.5.2025
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Bio - Chemistry Division, IARI, New Delhi.
விண்ணப்பிக்கும் முறை: www.iari.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட் டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து நேர்முகத் தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும்.