`நான் இருக்கும் இடத்தில் இடைவிடாத குண்டு சத்தம் கேட்கிறது' - ஜம்மு காஷ்மீர் முதல...
ரூ.45,000 சம்பளத்தில் ஜிப்மரில் வேலை: முதுகலைப் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!
மத்திய அரசின் சுகாதாரத்துறையின் கீழ் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில்(ஜிப்மர்) காலியாகவுள்ள Survey Field Data Collector பணிக்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பரம்: JIP/PSM/MOHFW/NMHS-2/2025/04
பணி: Survey Field Data Collector
காலியிடங்கள்: 2
வயது வரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.45,000
விண்ணப்பிக்கலாம் வாங்க... திருச்சி ஐஐஎம் ஆராய்ச்சிப் பணி!
தகுதி: Psychology, Social Work, Public Health, Sociology, Nursing, Rural Development போன்ற ஏதாவதொரு பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர் தனது முழு விவரம் அடங்கிய விண்ணப்பத்தை தயார் செய்து, அதனை தெளிவாக பூர்த்தி செய்து, அதனுடன் பயோடேட்டா மற்றும் தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடை பெறும் தேதி: 15.05.2025
மேலும் கூடுதல் விபரம் www.jipmer.edu.in இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.