விண்ணப்பிக்கலாம் வாங்க... திருச்சி ஐஐஎம் ஆராய்ச்சிப் பணி!
திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனத்தில்(ஐஐஎம்) காலியாகவுள்ள ஆராய்ச்சிப் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 16 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Research Staff
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.20,000
தகுதி: வணிகவியல், பொருளாதாரம், மேலாண்மை, புள்ளியியல் போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவுகளில் முதல் வகுப்பில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் பணிபுரிய எம்எஸ் ஆபிஸ் தெரிந்திருக்க வேண்டும்.
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு குறித்த விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.iimtrichy.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 16.5.202
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.