பாதுகாப்புப் படை நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்ப வேண்டாம்: ஊடகங்களுக்கு அமைச்சகம்...
ஜி.வி.பிரகாஷ் - கயாது லோஹர் படத்தின் பெயர் அறிவிப்பு!
நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் கயாது லோஹர் நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் 25ஆவது படமாக வெளியான கிங்ஸ்டன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
A title that says it all.@AKfilmfactory Production No. 2 is titled as #Immortal ️♾️
— Mariyappan Chinna (@DirMari_Chinna) May 9, 2025
Starring : @gvprakash & @11Lohar
Produced by : @arun_kumaroffl
Directed by : @DirMari_Chinna@SamCSmusic@Sanlokesh@gopiprasannaa@Arunkrishna_21@stuntsaravananpic.twitter.com/mBKAxyCiKe
இந்தப் படத்துக்கு இம்மார்ட்டல் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு சாம் சிஸ் இசையமைக்கிறார்.
இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடிகை கயாது லோஹர் நடிக்கிறார். ஏகே ஃபிலிம் ஃபேக்டரி இந்தப் படத்தை தயாரிக்கிறது.
இதையும் படிக்க: ஹாலிவுட்டில் அறிமுகமாகும் கங்கனா ரணாவத்..! குவியும் வாழ்த்துகள்!