ஆசிய கோப்பையை இந்தியாவிடம் வழங்க வலியுறுத்தும் பிசிசிஐ; மறுக்கும் மோஷின் நக்வி!
விஷ்ணு விஷாலின் ஆர்யன் டீசர்!
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான ஆர்யன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பிரவீன் இயக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நாயகனாக நடித்துள்ள ஆர்யன் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கட்டா குஸ்திக்கு பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் விஷ்ணு விஷால் முதன்மை நாயகனாக நடித்த ஆர்யன் கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. கிரைம் திரில்லர் பாணியில் உருவான காட்சியமைப்புகள் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.