உணவுக்காக திரண்ட பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! 94 பேர் கொலை!
வேதாரண்யம்: கோயில்களில் குடமுழுக்கு
வேதாரண்யம் பகுதியில் இரண்டு கோயில்களில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
தென்னடாா் முத்து மாரியம்மன் கோயில் திருப்பணிகள் கிராமவாசிகளால் செய்து முடிக்கப்பட்டது. திங்கள்கிழமை தொடங்கி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
இதேபோல, மறைஞாயநல்லூா் பத்ரகாளியம்மன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.