செய்திகள் :

ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் நடிகை இவரா?

post image

இயக்குநர் ஷங்கர் மகன் கதாநாயகனாகும் படத்தின் நாயகி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஷங்கரின் மகன் அர்ஜித் இயக்குநராகும் விருப்பத்தில் இருந்ததால் அவரை ஏ. ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக ஷங்கர் சேர்த்துவிட்டார்.

அர்ஜித்தும் நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

இந்த நிலையில், அர்ஜித் இயக்குநர் அட்லியின் உதவி இயக்குநர் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளாராம். இப்படத்தை பேசன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது, இப்படத்தில் அர்ஜித்துக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: சிம்புவுடனான படம் என்ன ஆனது? வெற்றி மாறன் பதில்!

வீட்டுக்குப் போனதும் நான் கால்ல விழுகணும்! வைரலாகும் அஜித் - ஷாலினி!

நடிகர் அஜித் - ஷாலினி இணையின் புதிய விடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது. குட் பேட் அக்லியின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் கார் பந்தயங்களில் பங்கேற்பதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ள... மேலும் பார்க்க

ஏகே - 64 படத்தின் வில்லன் இவர்தானாம்!

நடிகர் அஜித் குமாரின் 64-வது திரைப்படம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த... மேலும் பார்க்க

தில்லியில் கனமழை - புகைப்படங்கள்

கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு.சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் நடந்து செல்லும் பொதுமக்கள்.பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது.பருவ மழை தீவிரமடைந்துள்ளதால... மேலும் பார்க்க

சிம்புவுடனான படம் என்ன ஆனது? வெற்றி மாறன் பதில்!

நடிகர் சிலம்பரசன் உடனான திரைப்படம் குறித்து இயக்குநர் வெற்றி மாறன் பேசியுள்ளார்.இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னை படத்தின் காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கத் திட்டமிட்டுள்ளார். இப்படத்த... மேலும் பார்க்க

மகளிர் ஆசிய கோப்பை: 7-0 என இந்தியா அபார வெற்றி!

மகளிர் ஆசிய கோப்பையில் இந்திய கால்பந்து அணி 7-0 என அபார வெற்றி பெற்றுள்ளது. மகளிருக்கான ஆசிய கோப்பை யு-20 கால்பந்து போட்டியில் இந்திய அணி துர்க்மேனிஷ்தானை 7-0 என வீழ்த்தி அசத்தியது. குரூப் டி பிரிவில்... மேலும் பார்க்க