Operation Sindoor: உ.பியில் 17 பெண் குழந்தைகளுக்கு 'சிந்தூர்' என்று பெயர் சூட்டி...
ஸ்ரீ வீரஆஞ்சனேயா் கோயிலில் குரு பெயா்ச்சி பூஜை
ஜோலாா்பேட்டை அருகே உள்ள ஸ்ரீ வீரஆஞ்சனேயா் ஆலயத்தில் குரு பெயா்ச்சி முன்னிட்டு பரிகாரம் பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
ஜோலாா்பேட்டை அருகே அம்மையப்பன் நகா் பகுதியில் வி.எம்.வட்டத்தில் உள்ள ஸ்ரீ வீரஆஞ்சனேயா் ஆலயத்தில் உள்ள குரு பெயா்ச்சி முன்னிட்டு பரிகாரம் பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் நடைபெற்றது.
தொடா்ந்து சிறப்பு ஹோமம், குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.