செய்திகள்
சாமியாரானார் நடிகை புவனேஸ்வரி!
இனி என் வாழ்நாள் முழுவதையும் இறைப்பணிக்காகவே அர்ப்பணிக்கவிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் சாமியாராக மாறியிருக்கும் நடிகை புவனேஸ்வரி.ஆம்.. நீங்கள் படித்துக்கொண்டிருப்பது சரிதான். சினிமாவில் கவர்ச்சிய... மேலும் பார்க்க
கீர்த்தி சுரேஷ் திருமண தேதி!
நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி கால நண்பரான ஆண்டனியை காதலிப்பதாகவும், இந்த காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் இருவருக்... மேலும் பார்க்க
சுந்தரி தொடர் நிறைவு! நடிகை கேப்ரியல்லா உருக்கம்!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சுந்தரி தொடர் நிறைவு பெற்றது. இந்தத் தொடர் 1145 நாள்கள் ஒளிபரப்பாகியுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் அதிக நாள்கள் டிஆர்பி பட்டியலில் முதன்மை இடத... மேலும் பார்க்க
ஏஞ்சல் vs டெவில்!! தரக்குறைவான செயல்களில் பிக் பாஸ் போட்டியாளர்கள்!
பிக் பாஸ் வீட்டில் சகப் போட்டியாளர்களை கோபமடைய வைப்பதற்காக மிகவும் தரக்குறைவான வார்த்தைகளாலும், இறக்கமற்ற செயல்களிலும் போட்டியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 8 வாரங்களை கடந்துள்ள நி... மேலும் பார்க்க
மறதியிலிருந்து தப்பிப்பது எப்படி? - ஆய்வில் புதிய தகவல்!
மறதி வயதானவர்களுக்கு மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இன்றைய சூழ்நிலையில் இளைஞர்கள்கூட மறதியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மறதி வராமல் தடுப்பது எப்படி? என பல ஆய்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின... மேலும் பார்க்க
தனுஷின் அடுத்தடுத்த வெளியீடுகள்!
நடிகர் தனுஷின் புதிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. நடிகர் தனுஷ் 'ராயன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து குபேரா மற்றும் இட்லி கடை படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இதில் இட்லி கடை படத்தின்... மேலும் பார்க்க
இயக்குநர் பாலாவுக்கு விழா!
சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக இயக்குநர் பாலாவிற்கு விழா நடைபெற உள்ளது.இயக்குநர் பாலு மகேந்திராவின் உதவி இயக்குநராக இருந்து 1999 ஆம் ஆண்டில் சேது திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர... மேலும் பார்க்க
இதுவரை எந்த நடிகருக்கும் கிடைக்காத சம்பளம்! அதிர்ச்சியளித்த அல்லு அர்ஜுன்!
புஷ்பா - 2 திரைப்படத்திற்கு அல்லு அர்ஜுன் பெற்ற சம்பளம் குறித்து இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா - 2 திரைப்படம் ... மேலும் பார்க்க
கஞ்சா வழக்கில் மன்சூர் அலிகான் மகன் கைது!
சென்னையில் கஞ்சா விற்பனையாளர்களோடு தொடர்பில் இருந்ததாக நடிகர் மன்சூர் அலிகானின் மகனை புதன்கிழமை காவல்துறையினர் கைது செய்தனர்.சென்னை முகப்பேர் பகுதியில் மெத்தபெட்டமைன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொர... மேலும் பார்க்க
சூர்யா - 45 படப்பிடிப்பில் இணைந்த த்ரிஷா!
சூர்யா - ஆர். ஜே. பாலாஜி படத்தின் படப்பிடிப்பில் நடிகை த்ரிஷா இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.கங்குவா வெளியீட்டிற்குப் பின் நடிகர் சூர்யாவின் அடுத்த படமாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்... மேலும் பார்க்க
நாக சைதன்யா - சோபிதா துலிபாலா முகூர்த்த நேரம் அறிவிப்பு!
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வரும் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவின் திருமண நேரம் தொடர்பான தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் பார்க்க
பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன் காலமானார்!
கடந்த சில மாதங்களாக புற்றுநோய் மற்றும் கல்லீரல் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சின்னத்திரை நடிகர் நேத்ரன் சிகிச்சை பலனின்றி நேற்று(டிச.5) இரவு காலமானார்.மருதாணி, சூப்பர் குடும்பம், மு... மேலும் பார்க்க
இன்றைய ராசி பலன்கள்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.04-12-2024 (புதன் கிழமை)மேஷம்:இன்று குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செ... மேலும் பார்க்க
7-ஆவது சுற்றும் 'டிரா': குகேஷ் முதலில் ஏற்றம்; பின்பு ஏமாற்றம்
சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் டி.குகேஷ் } நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரென் மோதிய 7}ஆவது சுற்றும் செவ்வாய்க்கிழமை டிரா}வில் முடிந்தது. இரு போட்டியாளர்களும் தொடர்ந்து 4}ஆவது ... மேலும் பார்க்க
தமிழ்நாடை வென்றது சௌராஷ்டிரம்
இந்தூா்: சையது முஷ்டாக் அலி டி20 கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு 58 ரன்கள் வித்தியாசத்தில் சௌராஷ்டிரத்திடம் செவ்வாய்க்கிழமை தோற்றது. முதலில் சௌராஷ்டிரம் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு ... மேலும் பார்க்க
ஜிம்பாப்வே டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்
புலாவயோ: ஜிம்பாப்வேக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை அந்த அணி 2-0 என கைப்பற்றியுள்ளது. ஏற்கெனவே, ஒ... மேலும் பார்க்க
புணேவை வீழ்த்தியது மும்பை
புணே: புரோ கபடி லீக் போட்டியின் 90-ஆவது ஆட்டத்தில் யு மும்பா 43-29 என்ற புள்ளிகள் கணக்கில் புணேரி பல்டன் அணியை செவ்வாய்க்கிழமை சாய்த்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில், மும்பா அணி 20 ரெய்டு புள்ளிகள்,... மேலும் பார்க்க
துளிகள்...
இந்திய பாட்மின்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து, ஹைதராபாதை சோ்ந்த தொழிலதிபா் வெங்கட தத்தா சாயை வரும் 22-ஆம் தேதி உதய்பூரில் திருமணம் செய்கிறாா். சப் ஜூனியா் தேசிய மகளிா் ஹாக்கி போட்டியில் மிஸோரம், ஜாா்க்... மேலும் பார்க்க
டென்னிஸ் ப்ரீமியா் லீக்: சென்னை ஸ்மாஷா்ஸ் வெற்றி
மும்பை: டென்னிஸ் ப்ரீமியா் லீக் 6-ஆவது சிசன் போட்டியில் சென்னை ஸ்மாஷா்ஸ் அணி வெற்றியுடன் தொடங்கியது. இந்திய டென்னிஸ் சம்மேளனம் சாா்பில் நடைபெறும் இப்போட்டியில் செவ்வாய்க்கிழமை முதல் ஆட்டத்தில் சென்னை ... மேலும் பார்க்க
திரைப்பட விமா்சனங்களுக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு
சென்னை: புதிய திரைப்படங்கள் வெளியான 3 நாள்களுக்கு விமா்சனங்களை சமூக வலைதளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரிய வழக்கில் தடை விதிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. ‘சில படங்கள் நல்ல விமா்சனங்... மேலும் பார்க்க