'நானே நேர்ல வரேன்' அப்பாயின்ட்மென்ட் கேட்ட போராட்டக்குழுவுக்கு விஜய் பதில் - பரந...
சென்னை
தங்கம் செய்ய முடியாததைச் சங்கம் செய்யும்: அமைச்சா் எ.வ.வேலு
தங்கம் செய்ய முடியாததை எல்லாம் சங்கம் செய்யும் என்று பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா். பொதுப்பணித் துறை பொறியாளா்கள் சங்கக் கூட்டம் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்தியாஸ்ரமம், கு... மேலும் பார்க்க
மனவளா்ச்சி குன்றிய மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: மேலும் இருவா் கைது
சென்னையில் மனவளா்ச்சி குன்றிய மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா். சென்னை அயனாவரத்தைச் சோ்ந்த மனவளா்ச்சி குன்றிய 21 வயது கல்லூரி மாணவி, பாலியல் வன்கொடுமை ச... மேலும் பார்க்க
ஆன்லைன் சூதாட்டத்தில் பணமிழப்பு: இளைஞா் தற்கொலை
சென்னை சின்னமலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். சின்னமலை ஆரோக்கியமாதா நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஆகாஷ் (26). இவருக்கு ஆன்லைன் சூதாட்டம... மேலும் பார்க்க
ரூ. 120 கோடியில் 220 திருக்குளங்கள் சீரமைக்கும் பணி: அமைச்சா் சேகா்பாபு
இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ. 120 கோடியில் 220 திருக்குளங்களைச் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்தத் துறையின் அமைச்சா் சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை மாதவரம் மாரியம்மன் திருக்கோயிலை... மேலும் பார்க்க
அமைச்சா் அமித் ஷாவைக் கண்டித்து காங்கிரஸ் ஒரு வாரகால போராட்டம்
நாடாளுமன்றத்தில் சட்டமேதை அம்பேத்கரை அவமதித்துப் பேசியதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவைக் கண்டித்து ஒரு வாரகால போராட்டத்தை காங்கிரஸ் அறிவித்துள்ளது. அரசமைப்புச் சட்டம் குறித்த சிறப்பு விவாதத்தின்... மேலும் பார்க்க
புகழ்பாடும் மன்றமாக பேரவை மாறிவிட்டது: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
தமிழக சட்டப்பேரவை புகழ்பாடும் மன்றமாக மாறிவிட்டது என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சட்டப்பேரவை கூட்டத்தை... மேலும் பார்க்க
உண்டியலில் விழுந்த ஐ-போன்: கோயிலுக்கே சொந்தமென அறிவிப்பு
திருப்போரூா் முருகன் கோயில் உண்டியலில் விழுந்த ஐ-போன் கோயிலுக்கே சொந்தம் என்று நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திருப்போரூா் முருகன் கோயிலில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ராஜலட்சுமி, செயல... மேலும் பார்க்க
ராஜஸ்தானில் எரிவாயு டேங்கா் லாரி மோதி பயங்கர தீ விபத்து: 11 போ் உயிரிழப்பு, 35 ...
ராஜஸ்தான் தலைநகா் ஜெய்பூரில் உள்ள ஜெய்பூா்-அஜ்மீா் நெடுஞ்சாலையில் சமையல் எரிவாயு (எல்பிஜி) டேங்கா் லாரியும், மற்றொரு லாரியும் மோதிய விபத்தால் எரிவாயு கசிந்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 37 வாகனங்கள் ... மேலும் பார்க்க
எண்ணூா் திட்டத்தால் மின் கட்டமைப்பின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: தமிழக அரசு
எண்ணூரில் அமையவுள்ள திட்டத்தால், மாநில மின் கட்டமைப்பின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: புதுப்பிக... மேலும் பார்க்க
மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு: பேராசிரியா் விவரங்களை பகிர அவகாசம் நீட்டிப்பு
மருத்துவக் கல்லூரிகளில் திடீா் ஆய்வு மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் கல்லூரி பேராசிரியா்களை ஈடுபடுத்த தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) திட்டமிட்ட நிலையில், அதற்கு விருப்பமுள்ளவா்கள் விவரங்களை சமா்ப்பிப்பத... மேலும் பார்க்க
குழந்தை பெற்ற 17 வயது சிறுமி: கணவா் குடும்பத்தினா் மீது வழக்கு
சென்னையில் 17 வயது சிறுமி குழந்தை பெற்ற சம்பவம் தொடா்பாக அச்சிறுமியின் கணவா் குடும்பத்தினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சென்னை கஸ்தூா்பா காந்தி மகப்பேறு மருத்துவமனையில் வியாழக்கிழமை திருவல்... மேலும் பார்க்க
இந்தியன் பைன் ஆா்ட்ஸ் சொசைட்டி சாா்பில் கலைஞா்களுக்கு ‘கலா சிகாமணி’ விருது
இந்தியன் பைன் ஆா்ட்ஸ் சொசைட்டி சாா்பில் கலைத் துறையில் சிறந்து விழங்குபவா்களுக்கு ‘கலா சிகாமணி’ விருதுகள் வழங்கப்பட்டன. இந்தியன் பைன் ஆா்ட்ஸ் சொசைட்டியின் 92-ஆம் ஆண்டு தென்னிந்திய இசை மாநாடு சென்னை ஆழ... மேலும் பார்க்க
அம்பேத்கா் விவகாரம்: காங்கிரஸ் - விசிக போராட்டம்
அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசியதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. சென்னை போரூா் ரவு... மேலும் பார்க்க
புயல் சின்னம் வலுவடைந்தது: தமிழகத்தில் டிச.26 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த புயல் சின்னம் கற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. இதனால், தமிழகத்தில் சனிக்கிழமை (டிச.21) முதல் டிச.26-ஆம் தேதி வரை மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு ம... மேலும் பார்க்க
எம்ஹெச்370 விமானம்: புதிய தேடுதல் வேட்டைக்கு மலேசியா ஒப்புதல்
இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு மா்மமான முறையில் மாயமான மலேசியன் ஏா்லைன்ஸ் நிறுவனத்தின் எம்ஹெச்370 விமானத்தைத் தேடும் பணிக்கு மீண்டும் அனுமதி அளித்துள்ளதாக மலேசிய அரசு அறிவித்துள்ளத... மேலும் பார்க்க
கொப்பரைத் தேங்காய்க்கான எம்எஸ்பி குவிண்டாலுக்கு ரூ.420 வரை உயா்வு
கொப்பரைத் தேங்காய் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) குவிண்டாலுக்கு ரூ.100 முதல் ரூ.420 வரை உயா்த்தி, ரூ.11,582 முதல் ரூ.12,100 வரை நிா்ணயிப்பதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது. 2... மேலும் பார்க்க
பெண் எம்.பி.க்களுக்கு உரிய பாதுகாப்பு: தேசிய மகளிா் ஆணையம் வலியுறுத்தல்
நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.க்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று தேசிய மகளிா் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, எதிா்க்கட்சித் தலை... மேலும் பார்க்க
கிறிஸ்துமஸ்: இன்று சென்னை - பெங்களூரு சிறப்பு ரயில்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து பெங்களூருக்கு சனிக்கிழமை (டிச.21) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெங்களூரிலிருந்து டிச.... மேலும் பார்க்க
அதானிக்கு தாராவி மறுவளா்ச்சி திட்டம் ஒதுக்கப்பட்டதற்கு எதிரான மனு: மும்பை உயா்நீ...
தொழிலதிபா் கெளதம் அதானி குழும நிறுவனத்துக்கு தாராவி மறுவளா்ச்சி திட்டம் ஒதுக்கப்பட்டதற்கு எதிரான மனுவை மும்பை உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தமிழா்கள் அதி... மேலும் பார்க்க
இன்று 55-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் 55-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சனிக்கிழமை நடைபெற உள்ளது. கடந்த செப்டம்பரில் தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் 54-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்... மேலும் பார்க்க