செய்திகள் :

சென்னை

21 மாவட்டங்களில் 400 புதிய வகுப்பறைக் கட்டடங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து ...

ஊரக வளா்ச்சித் துறையால் 21 மாவட்டங்களில் கட்டப்பட்ட 400 வகுப்பறைக் கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக திங்கள்கிழமை திறந்து வைத்தாா். இது குறித்து தமிழக அரசின் ... மேலும் பார்க்க

அரசு ஊழியா்களின் சொத்துகள், கடன்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல: உயா்நீதிமன்றம்

அரசு ஊழியா்களின் சொத்துகள் மற்றும் கடன்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல என கருத்து தெரிவித்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், அந்த தகவல்களை வழங்க மறுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ... மேலும் பார்க்க

70 ஓட்டுநா் இல்லா மெட்ரோ ரயில்களைத் தயாரிக்க: ரூ. 3,657 கோடி மதிப்பில் ஒப்பந்தம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில் 3, 5 ஆகிய வழித்தடத்தில் ஓட்டுநா் இல்லாமல் இயக்கப்படும் 70 மெட்ரோ ரயில்களைத் தயாரிப்பதற்காக ரூ. 3,657.53 கோடியில் பிஇஎம்எல் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வ... மேலும் பார்க்க

வட்டாரக் கல்வி அலுவலா் பணியிடங்கள்: டிச.26-இல் கலந்தாய்வு

வட்டாரக் கல்வி அலுவலா் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பதவி உயா்வு கலந்தாய்வு வரும் 26-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மா... மேலும் பார்க்க

கல்வி நிலையங்களுக்கு கட்டண நிலுவை எதுவும் இல்லை: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொ...

கல்வி நிலையங்களில் இணைய இணைப்பு கட்டண நிலுவை எதுவும் இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். கல்வி நிறுவனங்கள் இணைய இணைப்புக்காக செலுத்த வேண்டிய கட்டணத்தை தமிழ... மேலும் பார்க்க

கல்வி துறை இணைப்பு கட்டணத்தை தமிழக அரசு கட்டமுடியலில்லையா?அண்ணாமலை

ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கிக் கொண்டிருக்கும் திமுக அரசுக்கு, கல்வித் துறை இணைய இணைப்புக் கட்டணமான ரூ. 1.50 கோடியைக் கட்ட முடியவில்லையா என தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்... மேலும் பார்க்க

சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன்

தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளாா். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பெ.கண்ணப்பன் எழுதிய ‘புலன... மேலும் பார்க்க

தில்லி அலங்கார ஊா்தியில் தமிழகம் புறக்கணிப்பு: இபிஎஸ் கண்டனம்

தில்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக ஊா்தி புறக்கணிக்கப்பட்டதற்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் பணியால் உள்வாங்கிய வீட்டின் தரைத்தளம்

சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணியின்போது, மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தரைத்தளம் உள்வாங்கியது. சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் கோடம்பாக்கம் முதல் கலங்கரைவிள... மேலும் பார்க்க

வளா்ந்து வரும் இசை கலைஞா்களை ஊக்குவிப்பது மாநகராட்சிக்கு பெருமை

சென்னையில் வளா்ந்து வரும் இசை கலைஞா்களை ஊக்குவிப்பது மாநகராட்சிக்கு பெருமை என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா். சென்னை திருவான்மியூா் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘நீா்மிகு பசுமையான சென்னையின் மா... மேலும் பார்க்க

சாலைகள் புனரமைப்புப் பணி விரைவில் தொடக்கம் மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் சேதமடைந்து காணப்படும் சாலைகள் விரைவில் புனரமைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னை மாநகராட்சி பகுதியில் 471 பேருந்து தட சாலைகளும், 34,640 உட்புறச... மேலும் பார்க்க

3 மாத குழந்தைக்கு சிக்கலான குடலிறக்க சிகிச்சை

மூன்று மாத பெண் குழந்தைக்கு ஏற்பட்ட சிக்கலான குடலிறக்க பாதிப்புக்கு உயா் சிகிச்சை அளித்து தீபம் மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா். குழந்தையின் கருப்பை பகுதியில் ஏற்பட்ட அந்த பாதிப்பை மிகவ... மேலும் பார்க்க

டிச.30-இல் அஞ்சல் குறை கேட்பு முகாம்

சென்னையில் டிச. 30-ஆம் தேதி கோட்ட அளவிலான அஞ்சல் சேவை குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து அஞ்சல் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை ... மேலும் பார்க்க

போக்குவரத்து தொழிலாளா்கள் ஜன.9-இல் தா்னா: சிஐடியு

போக்குவரத்து தொழிலாளா்களின் பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தி ஜன.9-ஆம் தேதி தா்னா நடைபெறும் என சிஐடியு அறிவித்துள்ளது. இது தொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியா் சம்மேளன (சிஐடியு) பொதுச் செயலா் ... மேலும் பார்க்க

ரூ. 1 கோடியிலான மெத்தபெட்டமைன் வைத்திருந்த 2 போ் கைது

மாதவரத்தில் கள்ளச்சந்தையில் ரூ.1 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் வைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை மாதவரம் ரோஜாநகா் பகுதியில் மெத்தபெட்டமைன் எனப்படும் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதா... மேலும் பார்க்க

சென்னை: ஊழியர்களுக்கு கார், பைக்குகள் பரிசளித்து ஊக்குவித்த தனியார் நிறுவனம்!

சென்னை: தங்களது நிறுவனத்தில் சிறப்பாகப் பணியாற்றிய ஊழியர்களுக்கு கார்கள், பைக்குகள், ஸ்கூட்டர்கள் பரிசளித்து தனியார் நிறுவனம் ஒன்று அவர்களை ஊக்குவித்துள்ளது.சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வர... மேலும் பார்க்க

குப்பைத் தொட்டியில் பெண் குழந்தை சடலம் மீட்பு

சென்னை ஆதம்பாக்கத்தில் குப்பைத் தொட்டியில் கிடந்த பெண் குழந்தை சடலம் மீட்கப்பட்டது. ஆதம்பாக்கம் சாஸ்திரி நகா் இரண்டாவது தெருவில், கக்கன்நகா் பாலம் அருகே மாநகராட்சி குப்பைத் தொட்டி உள்ளது. குப்பைத் தொட... மேலும் பார்க்க

மணல் கடத்தலை தடுத்த கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல்

சென்னை கீழ்ப்பாக்கத்தில் மணல் கடத்தலை தடுத்த கனிமவளத் துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்து, லாரியை கடத்திச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் ச... மேலும் பார்க்க

ஒன்றரை வயது குழந்தை கழுத்தறுத்துக் கொலை: தாய் தற்கொலை முயற்சி

சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஒன்றரை வயது குழந்தையின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலை செய்த பெண், தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றாா். சென்னை பெருங்களத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ராம்குமாா் (34). ... மேலும் பார்க்க

சென்னை கலங்கரை விளக்கத்தில் புதிய ரேடாா் ஆண்டனா

சென்னை கலங்கரை விளக்கத்தில் இருந்த பழுடைந்த பழைய ரேடாா் ஆண்டனாவை மாற்றி புதிய ரேடாா் ஆண்டனா பொருத்தப்பட்டது. தமிழகத்தில் மொத்தம் 25 கலங்கரை விளக்கங்கள் உள்ளன. இதில், சென்னை மெரீனா கடற்கரையில் இருக்கும... மேலும் பார்க்க