கொலைவெறித் தாக்குதல்; ஆணவக் கொலை மிரட்டல்! பேசித் தீர்க்கச் சொன்ன `திருச்சி போல...
ஃபஹத் ஃபாசிலின் ஓடும் குதிர சாடும் குதிர டிரைலர்!
நடிகர் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவான ஓடும் குதிர சாடும் குதிர படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
மாரீசன் திரைப்படத்தைத் தொடர்ந்து ஃபஹத் ஃபாசில் நடித்து முடித்துள்ள படம் ஓடும் குதிர சாடும் குதிர. காதல், திருமணம் என நகைச்சுவை பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது.
இதனை, ஞஞ்சுகளுடே நாட்டில் ஓரிடவேள படத்தை இயக்கிய அல்தாஃப் சலீம் எழுதி இயக்கியுள்ளார்.
கல்யாணி பிரியதர்ஷினி, ரேவதி பிள்ளை, லால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் வருகிற ஆக. 29 ஆம் தேதி ஓணம் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர்.