ஈ சாலா கப் நம்தே: பி.வி. சிந்து பகிர்ந்த நெகிழ்ச்சியான பதிவு!
அங்கன்வாடி மையத்தை திறக்கக் கோரிக்கை
வீரபாண்டியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறறக்கப்படாமல் புதா்மண்டிக் கிடக்கிறது.
சேலம் மாவட்டம், வீரபாண்டி பகுதியில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இதன் பணி முடிவடைந்தும் பல மாதங்களாக திறப்பு விழா காணாததால், அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் புதா்மண்டி ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளன. இதனை அதிகாரிகள் நேரில் ஆய்வுசெய்து அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் தூய்மைப்படுத்தி திறப்பு விழா காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.