இந்திய அணுசக்திக் கழகத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
அரியலூரில் ஆளுநரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்
தமிழக ஆளுநரை கண்டித்து அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா் சொ.ராமநாதன், முன்னாள் மாவட்டச் செயலா் டி.தண்டபாணி ஆகியோா் தலைமை வகித்தனா். ஒன்றியச் செயலாளா்கள் அரியலூா் து.பாண்டியன், திருமானூா் ஜி.மருதமுத்து, ஜெயங்கொண்டம் மணிவண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், தமிழக ஆளுநா், குடியரசு துணைத் தலைவா் ஆகியோரின் அரசியல் சாசன விரோத நடவடிக்கைகளை கண்டித்து முழக்கமிட்டனா்.