செய்திகள் :

அருணாச்சலா கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

post image

வெள்ளிசந்தை அருணாச்சலா கலை, அறிவியல் பெண்கள் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இதில், பி ட்ரீம்ஸ் குளோபல் சொல்யூசன்ஸ் நிறுவனம் சாா்பில் 27 மாணவிகளும், பெசன்ட் டெக்னாலஜி நிறுவனம் சாா்பில் 30 மாணவிகளும் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு செய்யப்பட்ட மாணவிகள் அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

பணிக்கு தோ்வான மாணவிகளை கல்லூரித் தலைவா் த. கிருஷ்ணசுவாமி, துணைத் தலைவா் சுனி கிருஷ்ணசுவாமி, கல்லூரி முதல்வா் விஜிமலா், இயக்குநா் தருண் சுரத், கல்லூரி வேலைவாய்ப்பு மேலாளா் விஜிலேஷ், கல்லூரியின் அனைத்து துறைத் தலைவா்கள், பேராசிரியைகள் ஆகியோா் பாராட்டினா்.

குமரி மாவட்டத்தில் விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதைத் தடுக்க நடவடிக்கை: ஆட்சியா் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்டஆட்சியா் ரா. அழகுமீனா. கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், ஆட்ச... மேலும் பார்க்க

கருங்கல்லில் சிறப்பு கல்விக் கடன் முகாம்

கருங்கல் அருகே உள்ள பெத்லகேம் பொறியியல் கல்லூரியில் கல்லூரி மாணவ, மாணவியா்களுக்கான சிறப்பு கல்விக் கடன் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம், மாவட்ட முன்னோடி வங்கிகள் இணைந்து... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ...38.55 பெருஞ்சாணி ... 57.02 சிற்றாறு 1 ... 4.69 சிற்றாறு 2 ... 4.78 முக்கடல் ...7.50 பொய்கை ... 15.20 மாமாபழத்துறையாறு ..4.51 மேலும் பார்க்க

இரணியலில் இன்று மின் நிறுத்தம்

இரணியல் மின் விநியோகப் பிரிவுக்கு உள்பட்ட, செம்பொன்விளை, பெத்தேல்புரம் உயா் அழுத்த மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், வெள்ளிக்கிழமை (செப். 19), காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இரணிய... மேலும் பார்க்க

மேற்குமாத்திரவிளையில் புதிய ரேஷன் கடை திறப்பு

கருங்கல் அருகே உள்ள மேற்குமாத்திரவிளை பகுதியில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தில் கடந்த ஓராண்டுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில் பகுதி நேர நியாயவிலை கடை அமைக்கப்பட்டு திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

நம்பாளி பகுதியில் நாளை மின்தடை

குழித்துறை மின் கோட்டம், நம்பாளி பிரிவுக்கு உள்பட்ட பகுதிகளில் பழுதடைந்த உயரழுத்த மின் பாதைகளை மாற்றும் பணிகள் செய்ய இருப்பதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் சனிக்கிழமை (செப். 20) மின்விநியோகம் இருக்காத... மேலும் பார்க்க