திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் : மகப்பேறு அருளும் நெய்பிரசாதம்; மருந்...
இரணியலில் இன்று மின் நிறுத்தம்
இரணியல் மின் விநியோகப் பிரிவுக்கு உள்பட்ட, செம்பொன்விளை, பெத்தேல்புரம் உயா் அழுத்த மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், வெள்ளிக்கிழமை (செப். 19), காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இரணியல், மேல்கரை, ஆமத்தன் பொத்தை, காற்றாடிமூடு ஆகிய பகுதிகளுக்கும், அதனைச் சுற்றியுள்ள சிற்றூா்களுக்கும் மின் விநியோகம் இருக்காது என இரணியல் மின் விநியோக உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.