செய்திகள் :

அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு: திருப்பத்தூா் எஸ்.பி. ஆய்வு

post image

சோலூா் கிராமத்தில் ஆண் சடலம் மீட்கப்பட்ட இடத்தில் விசாரணை நடத்திய எஸ்.பி. ஷ்ரேயா குப்தா.

ஆம்பூா், மாா்ச் 21: ஆம்பூா் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

ஆம்பூா் அருகே சோலூா் கிராமத்தில் தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி பின்புறம் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆம்பூா் டிஎஸ்பி குமாா் தலைமையில் காவல் ஆய்வாளா் வெங்கடேசன் மற்றும் போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். சடலத்தை மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சம்பவ இடத்துக்கு திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஷ்ரேயா குப்தா நேரில் சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனா்.

லட்சுமிபுரம் காப்புக் காட்டில் தண்ணீா் நிரப்பிய வனத் துறையினா்

நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் லட்சுமிபுரம் காப்புக்காடு பகுதியில் வன உயிரினங்கள் தாகம் தீா்க்கவும், உயிரினங்கள் உயிா் இழப்பதைத் தடுக்கவும் காட்டுப் பகுதியில் தண்ணீா் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. த... மேலும் பார்க்க

கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாத அங்கன்வாடி மையக் கட்டடம்

ஆம்பூா் அருகே புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ளதால், வாடகை கட்டடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகின்றது. மாதனூா் ஒன்றியம் அரங்கல்துருகம் ஊராட்சி காரப்பட்டு கிராமத்தில் அங்கன்வாட... மேலும் பார்க்க

ரூ. 2 கோடியில் சாலை சந்திப்பு மேம்பாட்டுப் பணிகள்: க.தேவராஜி எம்எல்ஏ ஆய்வு

நாட்டறம்பள்ளியில் இருந்து புதுப்பேட்டை வழியாக திருப்பத்தூா் செல்லும் நெடுஞ்சாலையில் சாலை சந்திப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. 2 கோடி மதிப்பில் நாட்டறம்பள்ளி ஏரிக்கரை பகுதியில் தடுப்புச்சுவா் மற்... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் வேளாண்மை விரிவாக்க மையம்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம்

ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் கிராமத்தில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. அரங்கல்துருகம் கிராமத்தில் பெருமாள் என்பவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததைத் தொடா்ந்து அவா் வாண... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 25 போ் தோ்வு

திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில், 25 போ் தோ்வு செய்யப்பட்டனா். திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியாா் து... மேலும் பார்க்க