செய்திகள் :

அவசர உதவி! தெரியாதவங்க.. தெரிஞ்சுக்கோங்க!!

post image

அனைவருக்கும் சில சமயங்களில் ஏதோவொரு கட்டத்தில் ஏதேனும் ஓர் அவசர உதவி எண் தேவைப்படலாம். இணைய வசதி இருந்தால், தேவைப்படும் அவசர உதவி எண்ணை அறிந்து விடலாம்; ஆனால், அவசர உதவி தேவைப்படும் தருணத்தில் இணைய வசதி இல்லையெனில், சிரமம்தான். அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய சில அவசர உதவி எண்கள்..

  • காவல் துறை உதவி: 100

  • தீயணைப்பு உதவி: 101

  • ஆம்புலன்ஸ் (மருத்துவ உதவி) : 102

  • இரத்த வங்கி குறித்து அறிய: 1910

  • போக்குவரத்துத் துறை காவல் அதிகாரியைத் தொடர்புகொள்ள: 103

  • சாலை விபத்து குறித்த அவசர உதவிக்கு: 1073

  • தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை விபத்து குறித்த அவசர உதவிக்கு: 1033

  • ரயில் விபத்து குறித்த அவசர உதவிக்கு: 1072

  • விமானம் அல்லது வான்வழி ஊர்தி விபத்து குறித்து தெரிவிக்க:  9540161344

  • பேரிடர் மேலாண்மை உதவி: 1078

  • இயற்கைப் பேரிடர் நிவாரண ஆணையர் அலுவலக உதவி எண்: 1070

  • எரிவாயு குழாய் அல்லது சிலிண்டர்களில் வாயுக்கசிவு குறித்த அவசர உதவிக்கு: 1906

  • எய்ட்ஸ் நோய் குறித்த உதவிக்கு: 1097

  • பெண்களுக்கான உதவி எண்: 1091

  • பெண்களுக்கான உதவி எண் (வீட்டில் நடக்கும் கொடுமைகள் குறித்து தெரிவிக்க) : 181

  • காணாமல்போன குழந்தைகள் மற்றும் பெண்கள் புகாரளிக்க: 1094

  • Children In Difficult Situation - குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து புகார் அளிக்க: 1098

  • மூத்த குடிமக்களுக்கான உதவி எண்: 1291

  • சுற்றுலாப் பயணிகளுக்கான உதவி எண்: 1363

  • Central Vigilance Commission - மத்திய கண்காணிப்பு ஆணையம்: 1964

  • முதல்வர் உதவிமைய எண்: 1100 (181)

  • பிரதமர் உதவிமைய எண்: 1800-11-1522, 011-23013683,

  • சினேகா தற்கொலைத் தடுப்பு உதவிமைய எண்: 044-24640050

  • புலம்பெயர் தொழிலாளிகளுக்கான உதவிமைய எண்

    (இந்தியாவில் - வெளியுறவுத் துறை அமைச்சகம்): 1800-11-3090

  • வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான உதவிமைய எண்: +91-11-40503090

  • உணவு பாதுகாப்புத் துறை அலுவலகம்: 9444042322

  • இந்திய தேர்தல் ஆணைய உதவிமைய எண்: 1950

  • ரேசன் கடைகளுக்கான உதவிமைய எண்: 1800-425-5901

  • சைபர் குற்றங்களைப் புகார் அளிக்க: 1930

  • Mental Health:

  • ராகிங் குறித்து புகார் அளிக்க (Anti Ragging): 18001805522

எளிய முறையில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி?

கடல்கடந்து வான்வெளி வழியாக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவேண்டும் என்பது அனைவரின் கனவாகவே இருக்கிறது. வேலை வாய்ப்பு, உயர்கல்வி, புனிதப் பயணம், சுற்றுலா, வணிக நோக்கங்களுக்காக, மருத்துவ மற்றும் குடும்ப... மேலும் பார்க்க

முழு ரயில், ரயிலின் ஒரு பெட்டியை முன்பதிவு செய்வது எப்படி?

முழு ரயில் அல்லது ரயிலின் ஒரு பெட்டியை ஒப்பந்த முறையில் முன்பதிவு செய்வது எப்படி, கட்டணம் எவ்வளவு என்பதை விரிவாகப் பார்க்கலாம்.பிற போக்குவரத்தைக் காட்டிலும் ரயில் பயணத்தை பெரும்பாலானோர் விரும்புவதற்கா... மேலும் பார்க்க

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி?

முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் நோக்கம், திட்டத்தின் விவரங்கள், விண்ணப்பிக்கும் முறை, தகுதி என அனைத்து விவரங்களையும் அறியலாம்.பெண் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்யவும், இரண்டாவதும் ... மேலும் பார்க்க

நெட் பேங்கிங் விண்ணப்பிப்பது எப்படி?

வங்கிக் கணக்கு வைத்திருப்பவர், இணையம் மூலம் தங்கள் கணக்கைக் அணுகி பல்வேறு பரிவர்த்தனைகளைச் செய்யக்கூடிய ஒரு வசதியே நெட் பேங்கிங் (இணையவழி வங்கிச் சேவை) ஆகும். இது இன்டர்நெட் பேங்கிங் அல்லது ஆன்லைன் பே... மேலும் பார்க்க